206
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்புஇத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்
ஹாவா குழுவிற்கு எதிராக குழுவொன்று உருவாக்கப்படும் என ராவனா பலய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கின் ஆயுதக் குழுவிற்கு எதிராக புதிய குழுவொன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக ராவனா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
ஹாவா குழு உறுப்பினர்கள் கைது செய்யப்படாவிட்டால், பௌத்த பிக்குகள் ஓர் குழுவினை உருவாக்குவார்கள் எனவும் இந்த ஹாவா குழுவின் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love