184
அனுராதபுரம் நேகம கிராமத்தில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி நிர்வாக சபைக்கும் ஊர் மக்களுக்கும் ஏற்பட்ட சிறு பிரச்சனை இன்று சற்று பெரிதாக மாறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்னேவ பொலிஸார் குறித்த பள்ளியில் இருந்தும் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கத்தம் கந்திரி கொடுப்பதா இல்லையா என்பது தொடர்பிலேயே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்களை எதிர்பார்க்கின்றோம்.
Spread the love