200
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரட் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இலங்கை புகையிலை உற்பத்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வரி விதிப்பு காரணமாக இவ்வாறு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோல்ட் லீப் ரக சிகரட்டின் விலை 7 ரூபாவினாலும், பிரிஸ்டல் ரக சிகரட்டின் விலை 5 ரூபாவினாலும், டன்ஹில் ரக சிகரட் 10 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது.
Spread the love