197
ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் காரணமாக கோட்டை – ஒல்கட் மாவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஊனமுற்ற இராணுவ வீரர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஊனமுற்ற இராணுவ வீரர்கள் நேற்றய தினமும் இவ்வாறு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love