227
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நாட்டின் தேசியப் பாதுகாப்பினை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு பிரிவின் தலைவரை பணி நீக்கும் சூழ்ச்சியில் அமெரிக்கத் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தினை பேராசிரியர் சரத் விஜேசூரிய முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love