142
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் புதிய அரசியல் கட்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற கட்சியே இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. எவ்வாறான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. கூட்டு எதிர்க்கட்சியின் ஓர் அரசியல் கட்சியாக இந்தக் கட்சி செயற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Spread the love