237
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் இருந்து இலங்கையை வந்தடைந்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் இவர்மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைக்காக நியமிக்கப்பட்ட கோப் குழு பாராளுமன்றத்தில் தமது அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
மேலும் கூட்டு எதிா்க்கட்சியினா் அர்ஜூன மகேந்திரன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக குற்றம்சுமத்தியிருந்தனா். இந்த நிலையில் அவர் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளார்.
Spread the love