176
இந்தியாவின் குஜராத்தில் அரசாங்கத்துக்கு சொந்தமான உரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக மூச்சுத் திணறி, 4 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன் 13 பேர் கடுமையான பாதிப்புக்குள்ளாகி மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
அம்மோனியா-யூரியா உரம் தயாரிக்கப்படும் இத்தொழிற் சாலையில் டிடிஐ இரசாயனப் பிரிவில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென ஆபத்தான வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் வாயுக்கசிவுக்கான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love