Home இந்தியாகுஜராத்தில் உரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவில் மூச்சுத் திணறி 4 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்:-

குஜராத்தில் உரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவில் மூச்சுத் திணறி 4 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்:-

by admin


இந்தியாவின் குஜராத்தில் அரசாங்கத்துக்கு சொந்தமான உரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக மூச்சுத் திணறி, 4 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன் 13 பேர் கடுமையான பாதிப்புக்குள்ளாகி மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

அம்மோனியா-யூரியா உரம் தயாரிக்கப்படும் இத்தொழிற் சாலையில் டிடிஐ இரசாயனப் பிரிவில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென ஆபத்தான வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் வாயுக்கசிவுக்கான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More