172
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஆலய தரிசனத்துக்காகச் சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தவர்களின் வாகனம் இன்று காலை எதிர்திசையில் வேகமாகவந்த லொறியுடன் மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து காரணமாக காயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love