Home உலகம் லண்டனில் டிராம் வண்டியொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு – பலர் காயம்

லண்டனில் டிராம் வண்டியொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு – பலர் காயம்

by admin

லண்டனில் உள்ள  குரொய்டன் பகுதியில் இன்று  காலை  டிராம் வண்டியொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் பலர்  படுகாயமடைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  காயமடைந்தவர்கள்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில்   உயரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

டிராமை வேகமாக ஓட்டி வந்தமைதான் விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டு சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என உள்ளுா் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும்  இது ஒரு பாரிய விபத்து என லண்டன் போக்குவரத்து பிரிவினர் விவரித்துள்ளனர். டிராம் தடம்புரண்டதனை அடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர்

crodaon

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More