Home உலகம்நியூசிலாந்தின் தெற்குப்பகுதியில் நிலநடுக்கமும் சுனாமியும்

நியூசிலாந்தின் தெற்குப்பகுதியில் நிலநடுக்கமும் சுனாமியும்

by admin

நியூசிலாந்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது கிறிஸ்ட்சர்ச் பகுதியிலிருந்து   இருந்து சுமார் 95 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில 7.4 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு  , சுமார் இரு மணி நேரங்கள் கழித்து வட-கிழக்கு கடற்கரையை சுனாமி தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நாடு முழுதுமே இதன் தாக்கம் உணரப்பட்டதாகவும்  நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள சிறிய ஊரான செவியட்டில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளததாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

தெற்குத் தீவான வடக்கு கண்டர்பரி பகுதியில் 1 மீட்டர் உயரத்திற்கு முதல் சுனாமி அலைகள் தாக்கியுள்ளதாகவும்   உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

earthquake-new-zealand

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More