168
ஆசியா விஷன் திரைப்பட விருதுகளில் நான்கு விருதுகளை அள்ளியது தென்னிந்திய திரைப்படமான தர்மதுரை திரைப்படம். எதிர்வரும் 18ஆம் திகதி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. தமிழ்த் திரைப்பட பிரிவு சார்பாக சிறந்த படம் – தர்மதுரை, சிறந்த இயக்குநர் – சீனு ராமசாமி, சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி, சிறந்த நடிகை -தமன்னா என தர்மதுரை திரைப்படம் விருதுகளை அள்ளி இருக்கிறது.இந்தத் திரைப்படத்திற்கு பல தேசிய விருதுகள் கிடைக்கும் என்று இயக்குனர் சீனு ராமசாமி கூறியிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது
Spread the love