1.7K
நிகழ்கால சம்பவங்களை தொகுத்து குறும்படமாக்கி வரும் முல்லை மண்ணின் மல்லாவியைச் சேர்ந்த இளம் இயக்குநர் பிரகாஷ் இன் இரண்டாவது குறும்படமாக வெளிவந்திருக்கிறது ” உயிர் மூச்சு “
தன் பிரதேசத்தில் இருக்கும் சொற்ப வளங்களைப் பயன்படுத்தி சினிமாத்துறையில் அனுபவற்ற தன் பிரதேச கலைஞர்களை சினிமாத் துறையில் நீண்ட கால அனுபவம் கொண்ட சில யாழ்பாண கலைஞர்களோடு ஒன்றிணைத்து
இவ் குறுந்திரைப்படத்தை இயக்கி வெளியிட்டிருக்கிறார். சினிமாத்துறையில் முன்னேறத் துடிக்கும் ஒரு கிராமத்து இளைஞனின் படைப்புக்கு நாமும் வலுச் சேர்ப்போம்
https://youtu.be/Y5lfiuUz_fo.
Spread the love