Home இலங்கைசிங்கள முஸ்லிம்களுக்கு இடையில் முரண்பாட்டை உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது

சிங்கள முஸ்லிம்களுக்கு இடையில் முரண்பாட்டை உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் முரண்பாட்டை உருவாக்க முயற்சிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 1915ம் ஆண்டில் இடம்பெற்றதனைப் போன்று மீளவும் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் கலவரத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தமது இலக்குகளை எட்டிக் கொள்வதற்கு இவ்வாறு சில அரசியல் சக்திகள் முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் 1915ம்ஆண்டில் இடம்பெற்ற கலவரத்தின் போது இலங்கையின் முதல் பிரதமராக பின்னர் தெரிவான டி.எஸ். சேனாநாயக்கவும் சிறையில் அடைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More