Home இலங்கைபிறந்தநாளில் இணையத்தளம் தொடங்கிய மகிந்த ராஜபக்ச! –

பிறந்தநாளில் இணையத்தளம் தொடங்கிய மகிந்த ராஜபக்ச! –

by admin

 குளோபல் தமிழ் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 71 ஆவது பிறந்த தினத்தை குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.  இதன்போது முன்னாள் சபாநாயகர் சமல் ராபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் ராஜபக்சவின் புத்திரர்கள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பிறந்தநாளில் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். தனது 71 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் இன்றைய நாளில் http://www.mahindarajapaksa.lk/  என்ற முகவரியைக் கொண்ட தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More