136
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். நாளைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். சீன அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களுடன் மஹிந்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
Spread the love