186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எந்தவொரு அடிப்படைவாதத்தின் ஊடாகவும் வெற்றிக் கிடைக்காது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எந்தவொரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் பொதுபல சேனா அமைப்பு நீதி மைச்சர் விஜயதாச ராஜபக்ஸவுடன் நேற்று சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது.
நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தைகள் தொடர்பிலேயே அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love