Home இலங்கை நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக சனத் நந்தசிறி நியமனம்

நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக சனத் நந்தசிறி நியமனம்

by admin

நுண்கலை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பிரபல இசை மேதையான எச் எம் நந்தசிறி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More