166
நுண்கலை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பிரபல இசை மேதையான எச் எம் நந்தசிறி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
Spread the love