157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மார் அரசாங்கம் இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மியன்மார் அரச படையினர் ரொஹினிய முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் அதிகாரி John McKissickதெரிவித்துள்ளார்.
ராகினி மாநிலத்தில் மியன்மார் அரச படையினர் முஸ்லிம்களை கொன்று குவிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள மியன்மார் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டு பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளது.
Spread the love