Home இந்தியாமராட்டிய மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்

மராட்டிய மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்

by admin


இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் அமைந்துள்ள கோய்னா பிராந்தியத்துக்கு உட்பட்ட சில பகுதிகளை இன்று அதிகாலை ஒருமணி  அளவில் மிதமான நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   4.3 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More