155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி முதல் தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் அமுல்படுத்தப்படுவது குறித்து நேற்றைய தினம் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் கருணாசேன பரனவிதாரன தேசியப் பாதுகாப்பு விவகாரங்கள், குற்றவியல் விசாரணை நடவடிக்கைகள் போன்றன தொடர்பிலான தகவல்கள் அம்பலப்படுத்தப்படாது என குறிப்பிட்டுள்ளார்.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் ஏற்கனவே பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love