Home இலங்கைதகவல் அறிந்து கொள்ளும் சட்டம் பெப்ரவரி மாதம் முதல் அமுல்படுத்தப்பட உள்ளது

தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் பெப்ரவரி மாதம் முதல் அமுல்படுத்தப்பட உள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எதிர்வரும் 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி முதல் தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் அமுல்படுத்தப்படுவது குறித்து நேற்றைய தினம் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் கருணாசேன பரனவிதாரன தேசியப் பாதுகாப்பு விவகாரங்கள், குற்றவியல் விசாரணை நடவடிக்கைகள் போன்றன தொடர்பிலான தகவல்கள் அம்பலப்படுத்தப்படாது என குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் ஏற்கனவே பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More