158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் கொரியாவில் ஜனாதிபதி Park Geun-hye க்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி பதவி விலக வேண்டுமெனக் கோரி பல்லாயிரக் கணக்கானவர்கள் தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் , ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நெருங்கிய சகாவிற்கு ஆதரவளித்துள்ளதாகவும் ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தி சுமார் 1.3 மில்லியன் மக்கள் கூடி போராட்டம் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love