இலங்கை பிரதான செய்திகள்

அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் சீனா செல்லவில்லை – மஹிந்த

mahintha
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் சீனா செல்லவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் சர்வதேச சக்திகளுடன் இணைந்து செயற்படப் போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் எவ்வாறெனினும் மக்களின் ஆதரவினை திரட்டி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே  தாம் சீனாவிற்கு சென்றுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.