Home உலகம்தென் கொரியாவில் ஜனாதிபதிக்கு எதிராக பாரிய போராட்டம்

தென் கொரியாவில் ஜனாதிபதிக்கு எதிராக பாரிய போராட்டம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தென் கொரியாவில் ஜனாதிபதி  Park Geun-hye   க்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி பதவி விலக வேண்டுமெனக் கோரி  பல்லாயிரக் கணக்கானவர்கள் தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் , ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நெருங்கிய சகாவிற்கு ஆதரவளித்துள்ளதாகவும் ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தி சுமார் 1.3 மில்லியன் மக்கள் கூடி போராட்டம் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More