இலங்கை பிரதான செய்திகள்

வடமராட்சியில் புலிகளுக்கு ஆதரவாக சுவரொட்டி.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

img_2743img_2744 img_2745 img_2746

 

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள் வடமராட்சி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் இன்று அதிகாலை வேளையிலேயே ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap