Home இலங்கைபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களை எதிர்வரும் 09ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது 12 சந்தேகநபர்களும் பதில் நீதிவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை அடுத்து குறித்த 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 09ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More