160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எந்தவொரு நபருக்கும் வடக்கிற்கு செல்ல முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். எந்தவொரு நபரும் வடக்கு கிழக்கிற்கு சென்று யாத்திரைகளில் ஈடுபடவும் வேறும் சுற்றுலாக்களை மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love