201
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் மதச் சுதந்திரம் உறுதி செய்பய்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரத்தொலுகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தாம் விரும்பும் மதத்தை வழிபாடு செய்ய பூரண சுதந்திரம் காணப்படுகின்றது எனவும் பௌதீக வளங்களை மட்டும் விருத்தி செய்வதன் மூலம் பயனில்லை எனவும் ஆன்மீகத்தையும் வலுப்படுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love