Home உலகம் இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் :

இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்தோனேசியாவில் இன்று திங்கட்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் nகிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட இந்த  நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் கடலுக்கு அடியில் 522 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும்  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதுடன் பாதிப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More