314
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் கொரிய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தென் கொரிய ஜனாதிபதி Park Geun-hye க்கு எதிராக இவ்வாறு குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றப் பிரேரணை தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தென் கொரிய பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இந்த குற்றப் பிரேரணை நிறைவேற்ற முடியும் என எதிர்க்கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்னர்.
Spread the love