187
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாரிஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதாக போலியாக நிதி திரட்டியதாக இருவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜி;ஹாதிய தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவி வழங்குவதாகக் கூறி 60,000 யூரோக்கள் திரட்டி மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
36 வயதான Sasa Damjanovic என்பவருக்கு ஆறு ஆண்டு கால சிறைத்தண்டனையும், 29 வயதான Vera Vasic க்கு மூன்று ஆண்டு கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
Spread the love