Home இலங்கைகடந்த அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட பாரிய கடன்களையே இந்த அரசாங்கம் செலுத்த நேரிட்டுள்ளது:-

கடந்த அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட பாரிய கடன்களையே இந்த அரசாங்கம் செலுத்த நேரிட்டுள்ளது:-

by admin

கடந்த அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட பாரிய கடன்களையே இந்த அரசாங்கம் செலுத்த நேரிட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான கடன் சிக்கல்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் முழு அளவில் கருத்துச் சுதந்திரம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்கள் நல்லிணக்கத்தையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More