உலகம் பிரதான செய்திகள்

நியூஜோர்க்கில் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 100க்கும் அதிகமானோர் காயம்

அமெரிக்காவின் நியூஜோர்க் நகரில் பயணிகள் புகையிரதம் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில்  100க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.  நியூஜோர்க் நகரின்  அருகே ப்ரூக்லன் புகையிரத் நிலையம் அருகே; 700 பயணிகளுடன் சென்ற புகையிரதமே திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற  தீயணைப்பு படையினர்  மீட்புப் பணிகளை மேற்கொண்டதுடன்  காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link