Home இலங்கை300,000 டொலர் முதலீடு செய்யும் வெளிநாட்டவருக்கு இலங்கையில் வதிவிட அந்தஸ்து வழங்கப்படும்

300,000 டொலர் முதலீடு செய்யும் வெளிநாட்டவருக்கு இலங்கையில் வதிவிட அந்தஸ்து வழங்கப்படும்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


300,000 அமெரிக்க டொலர் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் வதிவிட அந்தஸ்து வழங்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையில் இவ்வாறு வதிவிட அந்தஸ்து வழங்கப்பட உள்ளது. முதலீட்டாளர்களுக்கு இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More