202
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகத்தில் போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நல்லூர் ஆலய முன்றலில் இன்று மாலை 4 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னேடுக்கப்பட்டது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில் இன்றைய தினம் நல்லூர் முன்றலில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று கூடி கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Spread the love