Home உலகம்அமெரிக்க புலனாய்வுப் பிரிவு தகவல்கள் வெளியாகியுள்ளது?

அமெரிக்க புலனாய்வுப் பிரிவு தகவல்கள் வெளியாகியுள்ளது?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் மிக முக்கியமான இரகசிய ஆவணங்கள் பெருமளவில் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவின் சுமார் 13 மில்லியனுக்கும் அதிகமான இரகசிய ஆவணங்கள் வெளியாக்கப்பட்டுள்ளன.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நீண்ட போராட்டத்தின் பயனாக இவை இணையத்தளத்தில் வெளியாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களுள் வேற்றுக் கிரகவாசிகளின் பூமி பிரவேசம் குறித்த ஆதாரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக வேற்றுக் கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகள் பூமி வெளியில் பறந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More