150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அரசியல் சாசனம் அமைக்கப்பட முடியாது என சமூக நீதிக்கான அமைப்பின் தேசிய அழைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
எனவே பெரும்பான்மையான மக்களின் கருத்துக்கு அமைய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் சாசனம் தொடர்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
Spread the love