175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.நகர் பகுதியில் காவல்துறையினர் ஒரு கோடி ரூபாய்க்கு காணி ஒன்றினை கொள்வனவு செய்யவுள்ளதாக நிலஅளவை திணைக்கள அதிகாரி தெரிவித்து உள்ளார்.
யாழ்.பிரதான வீதியில் யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக உள்ள தனியாருக்கு சொந்தமான மூன்று பரப்பு காணியை காவல்துறை திணைக்களம் கொள்வனவு செய்ய உள்ளது. அதற்கான காணி அளவீடு செய்யும் பணிகள் முடிவடைந்து விட்டதாக நிலஅளவை திணைக்கள அதிகாரி மேலும் தெரிவித்தார்.
Spread the love