149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுவிட்சர்லாந்துக்கான பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்த பயணத்தின் போது பல உலகத் தலைவர்களையும் வர்த்தக முகர்களையும் பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK348 என்ற விமானத்தின் ஊடாக பிரதமர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
Spread the love