188
மட்டக்களப்பு முகத்துவாரம் கடலில் மீன்பிடியில் ஈட்டிருந்த மீனவர்களின் படகு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கவிழ்ந்ததில் மீனவர் இருவர் உயிரிழந்ததுள்ளனர்.
திராய்மடு 8ஆம் குறுக்கைச் சேர்ந்த சகோதர்களான 26வயதான துரைமணி வசந்தன் மற்றும் 18வயதான துரைமணி செல்வா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
மற்றொருவர் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Spread the love