201
சோமாலியாவின் தலைநகர் மொகடிசு(Mogadishu) வில் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்டிருந்த காரை ஓட்டிவந்த தீவிரவாதிகள் அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் அதிகமாக செல்லும் பிரபல ஹோட்டேல் ஒன்றின் வாசலில் மோதியதுடன் ஹோட்டேலுக்குள் புகுந்தும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 4 பாதுகாப்பு படையினர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 51 பேர் காயமடைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் இரண்டாவது குண்டையும் வெடிக்க வைத்ததாகவும் இதில் பலர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Spread the love