Home இந்தியாகாஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 10 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 10 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்

by admin

இந்தியாவின் காஷ்மீரின் குரெஸ் பகுதியில் இன்று காலை பனிச்சரிவு ஏற்பட்டதில்  10 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பனிச்சரிவில் சிக்கிக் கொண்ட ராணுவ வீரர்களை மீட்கும் பணிகள்  தொடர்ந்து இடம்அபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிச்சரிவில் சிக்கி ஆறு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவத்தினரின்  சார்பில்  முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்  தற்போது உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்திருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த வீரர்களின் உடல்கள் காலையில் இருந்து மீட்கப்பட்டு வருவதாகவும்  தற்சமயம் வரை சுமார் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More