Home உலகம்ரொஹினிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தீவு ஒன்றில் புகலிடம் வழங்க பங்களாதேஸ் முயற்சி

ரொஹினிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தீவு ஒன்றில் புகலிடம் வழங்க பங்களாதேஸ் முயற்சி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மியன்மாரின் ரொஹினியா முஸ்லிம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தீவு ஒன்றில் புகலிடம் வழங்கும் முயற்சியில் பங்களாதேஸ் ஈடுபட்டுள்ளது. ஆயிரக் கணக்கான ரொஹினியா முஸ்லிம்களை இவ்வாறு தீவு ஒன்றில் தங்க வைக்க முயற்சிக்கப்படுகின்றது.

எனினும் மியன்மாரிலிருந்து ஆறாயிரம் கிலோ மீற்றர் தொலைவில்  உள்ள  இந்த தீவு எவ்வித வசதிகள் அற்றது எனவும் அடிக்கடி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தான தீவு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பங்களாதேஸில் தஞ்சம் புகுந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு தொலைதூரத்தில் தங்க வைக்கப்பட உள்ளனர். எனினும் குறித்த தீவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்கும் திட்டம் ஆபத்தானது என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More