164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடிய சாத்தியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடன் சுமையினால் நாட்டில் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என இலங்கை – அமெரிக்க வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலையை வெற்றிகொண்டு முன்நோக்கி நகர்வதற்கு தமது அரசாங்கத்தினால் முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love