189
இலங்கையில் 69ஆவது சுதந்திர நிகழ்வு நாட்டில் சகல பாகங்களிலும் மிக விமர்சையாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் கிழக்கு மாகாணத்தில் இன்று காலை 8.00மணிக்கு கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ தலைமையில் திருகோணமலை ஏகாம்பர மைதானத்தில் இடம்பெற்றது.
முப்படைகளின் அணிவகுப்புடன் இடமொபெற்ற சுதந்திர தின நிகழ்வில் மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி மாகாணசபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Spread the love