இலங்கை பிரதான செய்திகள்

தைப்பூசத்தை முன்னிட்டு வடமாகாண சபையின் அமர்வுகள் தேநீர் இடைவேளையுடன் ஒத்தி வைப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தைப்பூசத்தை முன்னிட்டு வடமாகாண சபையின் அமர்வுகள் தேநீர் இடைவேளையுடன் ஒத்தி வைக்கப்பட்டது. வடமாகாண சபையின் 84 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை காலை  நடைபெற்றது.

சபை அமர்வு ஆரம்பமான போது அவைத்தைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்றைய தினம் தை பூச தினமாகும் எனவே இன்றைய அமர்வினை தேநீர் இடைவேளையுடன் முடித்துக்கொள்வோம். அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து உறுப்பினர்களையும் வேண்டுகிறேன்  என தெரிவித்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.