159
ஆப்கானிஸ்தானில் முக்கிய வங்கி ஒன்றின் முன்னே மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள்; சம்பளம் பெறுவதற்காக வங்கியில் வரிசையாக நின்றிருந்த வேளை வங்கிக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனம் மீது தற்கொலைக்குண்டுதாரி ஒருவர் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதி தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு தாலிபன் அமைப்பினர் உரிமை ஏற்றுள்ளனர்.
Spread the love